Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி இப்படி நடக்காது, சிவகார்த்திகேயன் கொடுத்த வாக்கு

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிவதற்குள் அடுத்து பொன்ராம் படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தீபாவளிக்காக நேற்று சிவகார்த்திகேயன் அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

அப்படி அவர் சந்தித்து பேசுகையில் ‘நான் உங்களை சந்தித்து சுமார் 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

இனி இப்படி எப்போதும் நடக்காது, கண்டிப்பாக அடிக்கடி உங்களை சந்திப்பேன்’ என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.