Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

முன்னணி நடிகர்களில் ஒருவராகிவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே அவருக்கு வெளிவருகிறது.

இனி அப்படி இருக்காது என நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் கூறினார். "ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவ்வாறு ஆகிவிடுகிறது."

"அதனால் அடுத்தவருடம் முதல் 2 படங்கள் வெளியாகும் வகையில் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளேன்" என சிவகார்த்திகேயன் கூறினார்.