Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாடகத்தில் நடித்த தமன்னா.. என்ன நாடகம் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை தமன்னா. அவர் தற்போது தமிழில் ஸ்கெட்ச் மற்றும் தெலுங்கில் குயின் ரீமேக்கில் நடிக்கிறார்.

அது மட்டுமின்றி தமன்னா பெண் குழந்தைகள் நலனுக்காகஎடுக்கப்படும் 'Beti Padhao Beti Bachao' பிரச்சார நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார்.

மும்பையில் அவர் படித்த பள்ளியில் சமீபத்தில் நடந்த ஆண்டு விழாவில் தமன்னா பங்கேற்றார். அப்போது குயின் படத்தின் பாடலுக்கு நடனமாடிய அவர், பின்னர் பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவேண்டியதற்கான அவசியம் பற்றி ஒரு நாடகத்தில் நடித்துள்ளார்.

பள்ளிக்கு திரும்ப வந்தது தனக்கு பள்ளி பருவ நினைவுகளை நினைவுபடுத்தியதாக அவர் பின்னர் பேசும்போது டே கூறினார். "இதே பள்ளியில் தான் நான் சினிமா துறையில் கால்பதிப்பேன் என்ற முடிவை எடுத்தேன்" என தமன்னா மேலும் கூறினார்.