Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது மட்டும் நடக்கலனா வீட்டுல அடி பின்னியிருப்பாங்க: ஆரவ்

பிக் பாஸ் போட்டியாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் ஒரு விழா சமீபத்தில் நடந்தது. அதற்கு ஆரவ், ஓவியா உட்பட அனைவரும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியா-ஆரவ் இடையே ஒரு விவாதம் நடந்தது. அப்போது ஓவியா "பிக்பாஸ் விட்டு சென்று வீட்டில் என்ன சொன்னீங்க?" என கேட்டார்.

அதற்கு ஆரவ், "என்னோடு இருந்து இதெல்லாம் நடந்திருந்தால் எனக்கு அப்போதே தர்ம அடி விழுந்திருக்கும். 100 நாள் இருந்து டைட்டில் ஜெயித்ததால் சந்தோசமாக இருந்தார்கள்.. அடி விழவில்லை" என கூறினார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments