Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாலிவுட் பிரமாண்ட படத்தில் சுதீப், முழு விவரம்

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் சுதீப். இவர் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக முடிஞ்சா இவனபிடி படம் திரைக்கு வந்தது.

இந்நிலையில் சுதீப் அடுத்து ஒரு ஹாலிவுட் சயின்ஸ்-பிக்‌ஷன் படத்தில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நாகேந்திரா ஜெயராம் தயாரிக்கவுள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நியூயார்க் நகரில் தொடங்கும் என கூறப்படுகின்றது, மேலும், இப்படத்திற்கு ‘ரெய்சன்’ என்றும் தலைப்பு வைத்துள்ளார்களாம்.