Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இந்த ஹீரோயின் என்றாலே பயமாம், யார் தெரியுமா?

தளபதி விஜய்யுடன் நடிக்க பல ஹீரோயின்கள் வெயிட்டிங். அப்படியிருக்க அவர் யாரை பார்த்து பயப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

அது வேறு ஒன்றுமில்லை, விஜய் மிகவும் நன்றான நடனமாடக்கூடியவர், எந்த ஒரு நடனக்காட்சியையும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு அசால்ட்டாக ஆடிவிடுவார்.

அப்படியிருக்க சிம்ரனுடன் டூயட் அதைவிட குத்துப்பாட்டு ஆடவேண்டும் என்றால் விஜய்க்கே பயமாம், ஏனெனில் அவர் அந்தளவிற்கு விட்டுக்கொடுக்காமல் போட்டிப்போட்டு கொண்டு ஆடுவாராம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments