Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்க ஃபேவரைட் செலிபிரிட்டிய இப்படி பாத்திருக்கீங்களா? பிரபலங்களின் வேடிக்கையான மெசேஜ் - மிஸ் பண்ணிடாதீங்க

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். எப்படியான கோபமும் அவர்களை கண்டால் காணாமல் போய்விடும். சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக மலர்ந்து பெரிய கலைஞர்கள் ஆனவர்கள் பலர்.

குழந்தைகளுக்கான இந்த மகிழ்ச்சியான நாளில் சினிமாத்துறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதோடு சிலர் தங்களது குழந்தை பருவ புகைப்படங்களையும் பகரிந்துள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments