Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் பா.ரஞ்சித்தை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் - சம்பவத்தை விவரிக்கும் கோபி

சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் தமிழகமெங்கும் மிகப்பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும், அரசியலின் மெத்தன போக்கையும் பற்றி தைரியமாக பேசியுள்ளது.

இந்நிலையில் இப்படம் சூப்பர்ஸ்டார் முதல் அணைத்து முன்னணி இயக்குனர்களும் பார்த்துள்ளனர். குறிப்பாக பா. ரஞ்சித் இப்படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் அறம் பற்றியும் நயன்தாராவை பற்றி மட்டும் பதிவிட்டிருந்தார்.

இதை அறிந்த கோபி ''படம் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். நான் அதைப் பார்த்தப் பிறகு அவருக்குப் போன் பண்ணி உங்கள் வாழ்த்துக்கு நன்றி என்று சொன்னேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments