Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை மக்களுக்காக பாகுபலி பிரபாஸ் செய்த விஷயம்- கார்த்தி வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் தற்சமயம் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது. மக்களும் ஒவ்வொரு பிரச்சனை வரும்போதும் பல எதிர்ப்புகளையும் தாண்டி வருகின்றனர்.

ஒட்டுமொத்த மக்களும் தற்போது விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்காக தெலுங்கு சினிமா நடிகர் பிரபாஸ் ரூ. 75 லட்சம் பணம் கொடுத்திருக்கிறாராம். இந்த தகவலை ஒரு பேட்டியில் நடிகர் கார்த்தி அவர்கள் கூறியுள்ளார்.

பாகுபலி என்ற பிரம்மாண்ட மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பார்வைக்கு வந்தவர் பிரபாஸ்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments