Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு தன் உடல் எடையில் இன்னும் எத்தனை கிலோவை குறைக்கவுள்ளார் தெரியுமா?

சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். ஆனால், தொடர் சர்ச்சை படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

இந்த நிலையில் சிம்பு AAA படத்திற்காக அதிக எடை போட்டது அனைவரும் அறிந்தது தான், அதை குறைக்க இடையில் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

ஆனால், சிம்புவின் சமீபத்திய தோற்றம் அவர் உடல் எடையை குறைத்து வருகின்றார் என்று நன்றாகவே தெரிகின்றது.

சிம்பு 25 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளாராம், விரைவில் மிகவும் புதிய சிம்புவை பார்க்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments