Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபிகாவின் தலை வேண்டும் - உலகநாயகனின் அதிரடி டுவிட்

தீபிகா படுகோனேவின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கிறது.

பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகாவின் தலையை கொண்டு வந்தால் ரூ. 5 கோடி தருவோம் என சில மத தலைவர்கள் கூறி வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் தீபிகாவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் உலகநாயகனும் தன் பாணியில் ஆதரவு தந்துள்ளார்.

எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று ஷாக் கொடுத்து இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும்.

பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.

Comments