Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டுவிட்டரில் அதிக பாலோவர்ஸ் கொண்ட தமிழ் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ

டுவிட்டர் என்ற சமூக வலைத்தளம் ரசிகனுக்கும், நடிகனுக்கு உள்ள தூரத்தை மிக குறைத்துவிட்டது. எல்லோரும் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுடன் எளிதில் பேசலாம்.

இந்நிலையில் டுவிட்டரை பொறுத்தவரை இந்தியாவில் அதிக பாலோவர்ஸ் கொண்டது அமிதாப் பச்சன் தான், அவரை தொடர்ந்து ஷாருக், சல்மான், அமீர், சச்சின் என பலரும் கோடிக்கணக்கில் பாலோவர்ஸ் வைத்துள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவில் அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம். இதோ....

  1. ஏ.ஆர்.ரகுமான் - 1.7 கோடி
  2. ஸ்ருதிஹாசன் - 6.39 மில்லியன்
  3. தனுஷ்- 6.26 மில்லியன்
  4. சமந்தா- 5.4 மில்லியன்
  5. அனிருத்- 5 மில்லியன்
  6. ரஜினிகாந்த்- 4.35 மில்லியன்
  7. சிவகார்த்திகேயன் - 4 மில்லியன்
  8. சித்தார்த்- 3.52 மில்லியன்
  9. சூர்யா- 3.25 மில்லியன்
  10. கமல்- 3.21 மில்லியன்