Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் குரலில் மோதிவிட்டேன், போஸ் வெங்கட் கலக்கல் பேட்டி

அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். அவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது திரைக்கு வந்து வெற்றி நடைப்போடும் படம் தீரன், இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார் போஸ் வெங்கட்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தின் வீரம் படத்தில் வில்லனுக்கும், என்னை அறிந்தால் படத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கும் நான் தான் குரல் கொடுத்தேன்.

குரலில் அவருடன் மோதிவிட்டேன், அப்படியே நேரில் நடிக்க வேண்டும் என்பது பல நாள் விருப்பம் என்று கூறியுள்ளார்.