Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி 2 ஸ்டண்ட் காட்சியை வெளியிட்ட விக்ரம்- வீடியோ உள்ளே

சாமி படம் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படம் தான் அவரின் ரசிகர்கள் பலத்தை இன்னும் அதிகமாக்கியது.

இந்த நிலையில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஹரி இயக்கி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு செம்ம வேகமாக நடந்து வருகின்றது.

இப்படப்பிடிப்பில் ஒரு ஸ்டண்ட் காட்சியை விக்ரம் தன் சமூக வலைத்தள பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார். இதோ.....

Sorry for the brake. #thuglife😎 #saamy²

A post shared by Vikram (@the_real_chiyaan) on