Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணதாசன் அவர்களின் பேரனும், நடிகருமான ஆதவுக்கு திருமணம்- பெண் புகைப்படம் உள்ளே

கவிதைகள் என்றாலே தமிழ் சினிமாவில் முதலில் நியாபம் வருவது கண்ணதாசன் அவர்கள் தான். அடுத்து அவர் சினிமாவில் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத கருத்து உள்ள பாடல்கள்.

தற்போது இவரின் பேரன் ஆதவிற்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கும் வினோதினி என்பவருக்கு உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்துள்ளது. திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.