Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் பட நடிகரை கவர்ந்த பிரபாஸின் பாகுபலி

விவேகம் படத்தில் அஜித்துடன் முக்கிய வேடத்தில் நடித்தவர் Serge. அப்படத்தில் பணிபுரிந்தது குறித்தும், அஜித் பற்றியும் நிறைய விஷயங்களை இவர் இதற்கு முன் பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் அண்மையில் Serge ஒரு படம் குறித்து டுவிட் செய்துள்ளார். அதாவது இவரும், இவருடைய மனைவியும் பாகுபலி 1, 2 என இரண்டு படத்தையும் பார்த்திருக்கிறார்களாம்.

என்னுடைய மனைவி பிரபாஸ் நடித்த Mr.Perfect, Mirchi, Darling என்ற படங்களையும் பார்த்துவிட்டார். பிரபாஸ் படங்கள் என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும், அவர் மேல் எனக்கு பொறாமையாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.