Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீனவர் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி நடிகர்!

புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரி குமரியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த போராட்டத்தில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் கலந்துகொண்டுள்ளார்.

சினிமா துறையை சேர்ந்தவர்கள் யாரும் மீனவர் போராட்டத்தை கண்டுகொள்ளாத நிலையில் ஜீ.வி.பிரகாஷ் கலந்துகொண்டுள்ளது சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.