Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல்முறையாக சிபிராஜ் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு !

சிபிராஜ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் சத்யா. இப்படம் தெலுங்கில் வெளிவந்த க்ஷணம் என்ற சூப்பர்ஹிட் திரைப்படம்.

இந்நிலையில் சத்யா வெளிவந்த நாளிருந்து படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் டபுள் மடங்காகியுள்ளதாக தகவல்.

நாளை திங்கள்கிழமை என்றாலும் சத்யம், ஐநாக்ஸ் போன்ற முன்னணி திரையரங்குகளில் மெயின் திரையரங்கத்தை சத்யா படத்துக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் "சத்யா" சிபிராஜ் திரைப்பயணத்தில் ஒரு முக்கியபடமாக திகழ்ந்துள்ளது.