Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல காமெடி நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் பொம்மாரிலு, அம்மாயிலு அப்பாயிலு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை திடீரென்று இவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துள்ளார். எதற்காக இவர் இப்படி செய்தார் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவரது தற்கொலை செய்தி பல திரையுலக பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.