Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டாரின் டெலிபோன் அழைப்பு - அருவி குழுவின் உற்சாகம் !

புதுமுக நடிகை அதிதி பாலன் நடிப்பில் புதுமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் அருவி.

இப்படம் ஏற்கனவே பல விருது விழாக்களில் கலந்து பாராட்டுகளை பெற்றது. தற்போது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூல் செய்து வந்தது. ஏற்கனவே பல முன்னணி நடிகர்கள் பார்த்து புகழ்ந்து வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் அருண் பிரபுவுக்கு இன்று சூப்பர்ஸ்டாரிடமிருந்த தொலைபேசி அழைப்பு. அருவி படத்தை பாராட்டி பேசினாராம். இது பற்றி இயக்குனர் அருணபிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.