Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாத்ரூமை விட்டு வெளியே வாங்க! சிம்புவை தாக்கிய பிரபல தயாரிப்பாளர்

நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்காக பாத்ரூமில் டப்பிங் பேசினார் என இதற்குமுன் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது பெரிய சர்ச்சையானது. சமூக வலைத்தளங்களில் சிம்புவை பலரும் வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பிரஸ் மீட்டில் பேசும்போது சிம்பு பற்றி விமர்சித்தார். "இவ்வளவு நடந்தபிறகும் சிம்பு மாறவில்லை.. பாத்ரூமை விட்டு வெளியே வாங்க சிம்பு! மகன் என்ன செய்கிறான் என மாடியில் இருந்து கீழே வந்து பார்க்க கூட பார்ப்பதில்லை டிஆர் ஆனால் ஒபாமா முதல் தன்ஷிகா வரை அனைவருக்கும் சவால் விடுவது. ஒரு ஆறு மாதம் சிம்புவை பழக்கி விட்டால் அவர் டிசிப்ளினோடு இருப்பார்" என ஞானவேல்ராஜா குறிப்பிட்டார்.