Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புத்தாண்டு முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு கவுதம் மேனன் கொடுக்கும் ட்ரீட் - என்ன தெரியுமா !

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே மறுவார்த்தை என்ற பாடல் பலரது ரிங்க்டோனாக ஒளித்து கொண்டிருக்கும் வேளையில் நாளை மாலை 6 மணிக்கு என்னை நோக்கி பாயும் தோட்டாவில் இடம்பெறும் விசிறி என்ற பாடலை வெளியிடவுள்ளது படக்குழு.

அதற்க்கான முன்னோட்ட டீசரை இன்று வெளியிட்டுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.