Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவுடன் நடிக்கிறாரா ஓவியா- யார் படம் என்ன விவரம்?

சிம்பு AAA படத்தின் பிரச்சனைகளுக்கு பிறகு தன்னுடைய அடுத்த பட விஷயங்களில் மும்முரமாக இருக்கிறார்.

மணிரத்னம் படத்திற்காக உடல் எடை எல்லாம் குறைத்து வித்தியாசமாக நடிக்கிறார். இப்படத்திற்கு நடுவில் இவரது அடுத்த பட நிறைய செய்திகள் உலா வருகிறது.

இந்த நிலையில் சிம்பு, ஆர்.ஜே. விஜய் மற்றும் ஓவியா மூவரும் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் புதிய படத்தில் இணைகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒரு மியூசிக் ஆல்பத்திற்காக வேலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.