Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு - ஓவியா ரசிகர்களுக்கு நியூ இயர் சப்ரைஸ் கிப்ட் இதோ !

நடிகை ஓவியா பிக் பாஸ் க்கு பிறகு உலகளவில் தமிழ் ரசிகர்களை தன் இயல்பான குணத்தால் கவர்ந்தவர். நேற்று சிம்பு, ஆர் ஜே ஷா வுடன் ஓவியா இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது.

ரசிகர்கள் சிம்புவுடன் படத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரு பாடலா என்ற சமூகவலைத்தளத்தில் பரவலாக பேச்சுக்கள் அடிபட்டது. அந்த வகையில் தற்போது இந்த புதிய 2018 ஆண்டை வரவேற்கும் விதத்தில் மரண மட்ட என்ற பாடலை ஓவியாவின் குரலில் சிம்பு இசைமைத்துள்ளார்.

இந்த பாடலை தான் வீடியோ வடிவமாக ரசிகர்களுக்கு நியூ இயர் சப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்துள்ளனர். இந்த பாடலில் ஓவியாவின் கியூட்டான ரியாக்ஷன் மிகவும் ரசிக்கப்படுகிறது. மேலும் இந்த பாடலின் வரிகளை ஆர் ஜே ஷா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது

இதோ அந்த பாடல்