Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபலங்கள் இப்போது அந்நிகழ்ச்சியின் பிரபலங்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள்.

சினிமாவில் அவர்கள் வகித்த பங்கை தாண்டி ஒட்டுமொத்தமாக மக்கள் அவர்களை அப்படி தான் அழைக்கிறார்கள். கவிஞர் சினேகன் டுவிட்டர் வலைதளத்தில் இல்லை, ஆனால் ஒரு போலி பக்கம் இருக்கிறது. அதில் இருந்து நேற்று #AskThalaivanSnehan என்ற டாக்கில் ரசிகர்களிடம் சினேகன் பேசுவதாக பதிவு செய்தனர்.

இதனை பார்த்த நடிகை ஆர்த்தி, எப்போது கல்யாணம் கவிஞரே என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரின் டுவிட்டை பார்த்த ரசிகர்கள் அது போலியான பக்கம் என்று கூற, ஆர்த்தி எனக்கும் தெரியும் என பதில் கூறியுள்ளார்.