Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு தெரிவித்த சர்ச்சை இயக்குனர் !

இந்தியாவின் சர்ச்சை இயக்குனர் என்றால் அது ராம்கோபால் வர்மா தான். அவர் படங்களையும் தாண்டி அவர் போடும் ஒவ்வொரு டிவீட்டும் சர்ச்சையாக முடியும்.

எந்த விஷயத்தையும் நெகட்டிவாக பார்க்கும் ராம் கோபால் வர்மா ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா " ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு இதுபோல் ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. என்னுடைய கணிப்பு படி தமிழ்நாட்டுக்கு மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டளிப்பார்கள். கண்டிப்பாக இது மற்ற கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.