Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை விமர்சித்து ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு அவரை விமர்சிக்கும் வகையில் மீம்கள் மற்றும் ட்ரோல் விடீயோக்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் நேற்று முதல் "#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு" என்ற ஹாஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கொள்கையை பற்றி கேட்டபோது தனக்கு ஒருநிமிஷம் தலைசுத்திருச்சு என ரஜினி கூறியது தான் இப்படி ட்ரெண்ட் ஆகியுள்ளது.

கொள்கையே இல்லாமல் அரசியலுக்கு வருகிறார் ரஜினி என பல்வேறு விமர்சனங்களைமுன்வைத்து பலர் ட்விட்டிவருகின்றனர்.

Comments