Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை சந்தித்தேன்- டுவிட் போட்ட முக்கிய பிரபலம்

ரஜினி தமிழ்நாட்டை தாண்டி பல நாடுகளில் பிரபலம், அது நமக்கே நன்றாக தெரியும். தற்போது அவர் நட்சத்திர விழாவுக்காக மலேசியா சென்றிருக்கிறார்.

அவரின் மலேசியா வருகையை தெரிந்துகொண்ட மலேசிய பிரதமர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தலைவர் ரஜினியை மீண்டும், அதுவும் மலேசியாவில் சந்திப்பதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. மலேசியாவில் மகிழ்ச்சியாக தங்கியிருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.