Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திடம் திடீர் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்- ஏதாவது நடக்குமா?

அஜித் ரசிகர்கள் தன்னுடைய ஆசை நாயகனுக்கு என்ன பிடிக்குமோ அப்படியே நடந்துகொள்ள கூடியவர்கள். அவருக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள்.

தற்போது ரசிகர்களின் பெரிய கோரிக்கை விசுவாசம் படம் பற்றி ஏதாவது தகவல் தெரிந்த கொள்ள வேண்டும் என்பது தான்.

படக்குழுவும் பட பெயரை திடீரென்று அறிவித்தது போல் அடுத்து ஏதாவது தகவலை வெளியிடுவார்களா என்று ஒவ்வொரு வியாழக்கிழமையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #WeWantVISWASAMUpdates என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். இந்த டாக்கை பார்த்த படக்குழு ஏதாவது செய்தி வெளியிடுவார்களா என்பதை பார்ப்போம்.