Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு கவர்ச்சியில் நடித்த போது எனக்கு அப்படி ஒரு விஷயம் நடந்தது அதிசயம் தான்- ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் என்று சொன்னதும் நமக்கு முதலில் நியாபகம் வருவது படையப்பா படம். அதற்கு அடுத்து அவர் நடித்த அம்மன் படம், அந்த கதாபாத்திரத்தில் அப்படியே அசத்தியிருப்பார். அண்மையில் ஒரு பேட்டியில் அவர், இங்கு அம்மன் படம் வெளியாகும் போது தெலுங்கு சினிமாவில் நான் கிளாமர் நடிகை.

அப்போது சிரஞ்சீவியுடன் நான் நடித்த படு கிளாமர் படமும், அம்மன் படமும் ஒரே நேரத்தில் வெளியானது. ஒரே திரையரங்கில் நான் நடித்த கிளாமர் படம், மற்றொரு திரையில் அம்மன் படம்.

இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷம், அம்மன் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியது. அம்மன் படம் பார்க்கும் போது எனக்கே மெய்சிலிர்த்தது, மிகப் பெரிய அனுபவம் அது என்று பேசியுள்ளார்.