Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி தயாரிப்பாளரின் உருவாக்கத்தில் அடுத்த சூர்யா படம் - விபரம் உள்ளே !

சூர்யா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை அடுத்த சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்,

அதற்க்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திற்கு அடுத்த மீண்டும் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதை அவரே ஹைதராபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதி செய்தார்.

இதுநாள் வரை தனக்கு நெருக்கமான படக்கம்பெனிகளில் மட்டுமே கால்ஷீட் கொடுத்த சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியை வைத்து 2 .௦ படத்தை எடுத்து வரும் லைகா நிறுவனத்துக்கு கொடுத்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.