Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்டாரா சூர்யா ?

சூர்யா நடிப்பில் இந்த வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது

ஏற்கனவே படத்தின் பாடல்கள் அணைத்து சூப்பர்ஹிட் ஆன நிலையில் சொடக்கு பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பியுள்ளது. இந்நிலையில் கேரளா வில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் சொடக்கு பாடலுக்கு குத்தாட்டம் நடனம் போட்டு ரசிகர்களை சந்தோசப்படுத்தினர்.

எந்தவொரு முன்னணி நடிகரும் செய்யாத செயலை ரசிகர்களுக்காக சூர்யா செய்வது பாராட்டுக்குரிய விஷயம். இதன் மூலம் அவர் எவ்வளவு அன்பு பாசமும் ரசிகர்களிடம் வைத்துள்ளதார் என்பது தெரிகிறது

Comments