Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்- ரஜினி ரசிகர்கள் செய்த செயல்

தமிழ்நாட்டில் இவ்வருடம் வந்துள்ள முதல் பிரச்சனை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம். அரசுக்கும் இவர்களுக்கும் ஊதியத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருவதால் பேருந்துகள் இயங்காமல் இருந்தது.

இதனால் மக்கள் பயணம் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த நிலையில் திருவெற்றியூர் ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்னை பிராட்வே வரை இலவர வேன் ஏற்பாடு சென்தனர். இதனால் இந்த வேனில் பயணம் செய்த பயணிகள் கட்டணம் இன்றி பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.