Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், சூர்யாவை சந்தித்துவிட்டேன்- துள்ளிக்குதிக்கும் பிரபல வீராங்கனை

சினிமா பிரபலங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கு மட்டும் இருப்பது இல்லை. மற்ற துறையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனக்கு பிடித்த நடிகர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

அப்படி அண்மையில் சூர்யாவையும், அஜித்தையும் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தவர் விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்து. அந்த புகைப்படங்களையும் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments