Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் கதாபாத்திரம் பற்றி வெளிவந்த முக்கிய தகவல் !

பொங்கல் பண்டிகை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தை அடுத்த துருவ நட்சத்திரம் படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தை ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வருகிறார். ஏற்கனவே படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பல கெட்டப்புகளில் வருகிறார் என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறினார் கவுதம். மேலும் விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்

Comments