Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காரணமாக தான் மெர்சலில் அந்த வசனத்தை பேசினேன் - விருதுவிழாவில் தளபதி விஜய் அதிரடி பேச்சு

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் சக்கை போடு போட்ட படம் மெர்சல். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. தளபதி விஜய் பேசிய வசனங்களும் வரவேற்பை பெற்றதோடு சர்ச்சைகளுக்கும் உள்ளானது.

இன்று பிரபல வாரஇதழின் விருதுவழங்கும் விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் கையால் சிறந்த நடிகர் 2017 வாங்கினார்.

இந்த விழாவில், அவசியம் கருதியே மெர்சல் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன் என்று துணிச்சலாக விஜய் பேசியுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.