Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விழாவில் விஜய்யை குஷிப்படுத்திய ரசிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு கடந்த வருடம் ஹிட்டடித்த படம் மெர்சல்.

இவருக்கு இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருது பிரபல பத்திரிக்கையின் விருதுவிழாவில் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், விருது வாங்கிய பின்பு குட்டி ரசிகர் ஜித்து ஜில்லாடி பாடலுக்கு நடனமாடியதும் விஜய் தூக்கி கொஞ்சிவிட்டி கீழே இறங்கினார்.

Comments