Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த தீய சக்தியை நெருங்கவிடாதீங்கள்- விஜய் சேதுபதி ஓபன் டாக்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களாக நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வருடமே அரை டஜன் படங்கள் வரவுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் எல்லோருக்கும் தன் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதோடு ’தமிழர்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு குளிர்காயும் தீயசக்திகளை புறந்தள்ளி தமிழால் ஒன்றுபட்டு தமிழர்களாய் வென்று காட்டுவோம் அனைவருக்கும் தை புத்தாண்டு மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.