Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் தந்தை கடந்த கஷ்டங்கள், சிறு வயதில் நாங்களும் இப்படித்தான்- ஜெயம் ரவி உருக்கம்

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் விரைவில் டிக் டிக் டிக் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தற்போது தான் இந்த வசதி, பெயர், புகழ் எல்லாம், என் தந்தை சென்னைக்கு வர காசு இல்லாமல் மதுரையிலிருந்து நடந்தே வந்தார்.

நான் பிறந்தது கூட ஒரு சின்ன ஓட்டு வீட்டில் தான், நானும் எடுத்ததுமே பண, வசதியுடன் பிறக்கவில்லை’ என உருக்கமாக பேசியுள்ளார்.