Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் முரளியின் இரண்டாவது மகன் மற்றும் மகள் (புகைப்படம் உள்ளே)

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் தங்களது குடும்பத்தை மீடியா பக்கம் காட்டாமல் இருக்கின்றனர். சினிமா பார்வையால் தங்களது குடும்பத்துக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக் கூடாது என்ற எண்ணம்.

அப்படி பார்த்தால் ரஜினி, விக்ரம் போன்றோர் பலரை குறிப்பிடலாம். அப்படி தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டவர் நடிகர் முரளி. அவரது முதல் மகன் அதர்வா தற்போது தான் சினிமாவில் நடிப்பதன் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

முரளியின் இரண்டாவது மகன் மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அவரது புகைப்படம்,