Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் இதுவா?

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பற்றி பல தகவல்கள் வர, கடைசியாக நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவுள்ளதாக தெரிகின்றது.

இதை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால், சில வருடங்களுக்கு முன் சிவா அஜித்திற்காக ஒரு போலிஸ் கதை ரெடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments