Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோடிக்கணக்கில் ஹிட்ஸை குவிக்கும் விஜய் படங்கள்- என்னென்ன படம் எவ்வளவு கோடி ஹிட்ஸ் முழுவிவரம்

விஜய் படம் வருகின்றது என்றாலே திரையரங்குகளுக்கு திருவிழா தான். பாக்ஸ் ஆபிஸில் இவருடைய படங்கள் பட்டையை கிளப்பும்.

ஆனால், தற்போதெல்லாம் விஜய் படங்கள் திரையிலிருந்து சென்றும் யு-டியூபையும் அதிர வைத்து வருகின்றது. விஜய்யின் பல படங்கள் ஹிந்தியில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த படங்களும் கோடி, கோடியாக ஹிட்ஸ் பெற்று விஜய்க்கு வட இந்தியாவில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளது. இதோ...

  1. தெறி- 5 கோடி ஹிட்ஸ்
  2. பைரவா- 4.4 கோடி ஹிட்ஸ்
  3. சுறா- 3 கோடி ஹிட்ஸ்
  4. புலி- 2.8 கோடி ஹிட்ஸ்
  5. வேட்டைக்காரன்- 1.8 கோடி ஹிட்ஸ்
  6. துப்பாக்கி- 1.3 கோடி ஹிட்ஸ்