Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது முன்னாள் மனைவிக்கு இப்படி ஒரு உதவி செய்திருக்கிறாரா நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர்களில் பல பிரபலங்கள் முதல் திருமணத்தை முடித்துக் கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதில் பார்த்தால் நடிகர் பிரகாஷ் ராஜும் தன்னுடைய முதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு போனி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் லலிதா குமாரி படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு பணத்திற்காக நிகழ்ச்சிகள் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முதலீடு எதுவும் இல்லாமல் அவர் திணறியிருக்கிறார்.

இந்த தகவலை தெரிந்து கொண்ட பிரகாஷ் முன்னணி தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு தனது முன்னாள் மனைவி லலிதாகுமாரிக்கு ஒரு நிகழ்ச்சி ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டாராம். தற்போது அவருக்கு புது வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments