Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையிலேயே விஜய்யிடம் கெஞ்சிய ரோபோ ஷங்கர்

தளபதி விஜய் உலகம் முழுவதும் பல தமிழ் நெஞ்சங்கள் ரசிக்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு ஒரு பிரபல பத்திரிகை சிறந்த நடிகர் விருது கொடுத்து கௌரவித்தது, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது ரோபோ ஷங்கர் தான்.

ரோபோ ஷங்கர் விஜய் விருது வாங்கிய போது மேடையிலேயே வாய் திறந்து ‘என்ன சார் எப்போதும் உங்கள் படத்தில் சதீஷ் தான் காமெடினாக இருக்கின்றார்.

என்னை எல்லாம் எப்போது சார் நடிக்க வைப்பீங்க’ என்று கேட்டு கலகலப்பாக்கினார்.