Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகுந்த வேதனையில் ஷங்கர்- விசாரணை நடத்துவது உறுதி !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் 2.௦ இன்று காலை முதல் 2.௦ படத்தின் டீஸர் இணையதளத்தில் லீக்கானது.

ஏதோ ஒரு விழாவில் 2.௦ டீஸர் வெளியிடப்பட்டுள்ளது, அதை படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தை அறிந்து பேரதிர்ச்சிக்குள்ளானார்கள் 2.௦ குழு. குறிப்பாக ஷங்கர் மிகுந்த வேதனையில் உள்ளார் என்கிறது துணை இயக்குனர் வட்டாரம்.

அதுமட்டுமில்லாமல் இதுபற்றி தகுந்த விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது லைக்கா மற்றும் ஷங்கர் தரப்பு.

இந்த டீசர் கிராபிக்ஸ் பணிகள் செய்யப்படாத ஒரு வெர்ஷன் போல் தான் இருக்கிறது.