Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ

சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா நட்சத்திரங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது குடும்பம் பல்வேறு ஊர்களில் இரங்கல் பிரார்த்தனை கூட்டம் நடத்தியது. சமீபத்தில் சென்னையில் ஸ்ரீதேவி வீட்டில் நடந்த கூட்டத்திற்க்கு அஜித், சூர்யா உட்பட பலர் வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு பிரபல விருது விழாவில் பத்மாவதி படத்திற்காக ரன்வீர் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை அவர் ஸ்ரீதேவிக்கு அர்பணிப்பதாக மேடையிலேயே கூறினார். "ஸ்ரீதேவிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேறு யாரும் இல்லை, அவர் இறந்தாலும் அவரது படங்கள் எப்போது ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்" என உருக்கமாக அவர் பேசினார்.