Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விக்ரமின் தங்கை மகனா இவர்? அடுத்த ஹீரோவா?- புகைப்படம் உள்ளே

நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் வர்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் அழகாக நடந்து வருகிறது.

பாலா இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் தெலுங்கு தயாராகி ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நேரத்தில் நடிகர் விக்ரம் தங்கை மகன் அர்ஜுனனும் புதிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். என்ன படம், இயக்குனர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகிவில்லை. தற்போது அர்ஜுனனின் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.