Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்யாவுக்கு எதிராக பொங்கியெழுந்த மாதர் சங்கம் - நடந்தது என்ன !

நடிகர் ஆர்யா சினிமாவில் நடிப்பதை தாண்டி தற்போது சின்னத்திரைக்கும் வந்துவிட்டார். எங்க விட்டு மாப்பிளை என்ற பெயரில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது . இதில் ஆர்யாவுக்கு பொண்ணுபார்க்கும் படலத்தை ஒரு ஷோவாக நடத்துகின்றனர்.

இந்த ஷோ கிட்டத்தட்ட 2வாரங்களை கடந்துவிட்டது, இந்நிலையில் இன்று ஆர்யா ஒரு படப்பிடிப்புக்காக கும்பகோணத்தில் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு மாதர் சங்கம் கூடிவிட்டது. எங்க விட்டு மாப்பிளை நிகழ்ச்சியை நிறுத்தும்படி பெண்கள் கோஷமிட்டனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு வந்து மாதர் சங்கம் பெண்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.