Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

11ம் வகுப்பிலேயே லிப்லாக் முத்தம்! ஆர்யா சொன்னதை கேட்டு அதிர்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ போட்டியாளர்கள்

நடிகர் ஆர்யா தற்போது திருமணத்திற்கு பெண்ணை தேர்ந்தெடுப்பதற்காக 'எங்க வீடு மாப்பிள்ளை' என்ற டிவி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இன்று பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமான ஒரு தகவலை கூறினார். 'நீங்கள் யாருக்காவது உதட்டோடு முத்தம் கொடுத்திருக்குறீர்களா?' என கேள்வி கேட்கப்பட்டது.

பெண்கள் அனைவரும் ஆம் என கூற, ஆர்யாவும் சற்று தயக்கத்தோடு ஆம் என்ற பதிலையே கூறினார். 11ம் வகுப்பு படிக்கும்போதே முதல் முறையாக முத்தம் கொடுத்ததாகவும், கடைசியாக சென்ற வருடம் ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தேன் என ஆர்யா கூறினார்.