Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜூனியர் என்டிஆர் ஒர்க்அவுட் புகைப்படத்தை பார்த்து ஷாக்காண பாலிவுட் ஹீரோ

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர். இவர் நேற்று ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போது எடுத்த ஒரு புகைப்படத்தை அவரது பயிற்சியாளர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

அது சற்று நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் அதை பார்த்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வியந்து ஒரு கமெண்டை பதிவிட்டுள்ளார். "Beastin" - அசுரத்தனமாக உள்ளது என ரன்வீர் ஒரே வார்த்தையில் தெரிவித்துள்ளார்.